Latestமலேசியா

தடுப்பூசி போடுவதற்கு 216 ஆசிரியர்கள் இணக்கம்

ஜோகூர் பாரு, செப் 20 – ஜோகூர் பட்டத்து இளவரசர் Tuanku ismail லுடன் அண்மையில் நடந்த சந்திப்பில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து 216 ஆசிரியர்கள் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் அவர்கள் தடுப்பூசி போடுவதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். துங்கு இஸ்மாயிலின் அனுபவங்கள் மற்றும் அவரது விளக்கத்தை கேட்ட பின்னர் 779 ஆசிரியர்களில் 216 பேர் தடுப்பூசி போடுவதற்கு முன்வந்ததாக ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் Mazlan Bujang தெரிவித்தார். உடல் நல பிரச்சனை மற்றும் கர்பமாக இருப்பதால் எஞ்சிய 563 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!