Latestமலேசியா

தடுப்பூசியை மறுக்கும் சமய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

கோலாலம்பூர், செப் 3 – கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு மறுக்கும் தனது அதிகாரிகளுக்கு எதிராக Jais எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய துறை நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. சமய ஆசிரியர்கள் மற்றும் பள்ளிவாசல் அதிகாரிகளில் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்வற்கு மறுத்து வருவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து Jais இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் Jais தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!