Latestமலேசியா

தாய்மொழிப் பள்ளிகளை கேள்வி எழுப்பியிருக்கும் இரு தரப்பினரின் மனுவை தள்ளுபடி செய்வீர்

கோலாலம்பூர், செப் 15 – தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக கேள்வி எழுப்யிருக்கும் இரண்டு இயக்கங்கள் செய்துள்ள வழக்கு மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்யும்படி அரசாங்கமும் இதர மூன்று தரப்புக்களும் மனுக்களை சமர்ப்பித்துள்ளன. மலேசிய சீன மொழி மன்றம், மலேசிய தமிழ் நெறி மன்றம், மலேசிய தமிழ் மாணவர் சங்க கூட்டமைப்பு ஆகியவை உயர்நீதிமன்றத்தின் விதிமுறைக்கு ஏற்ப அந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் T. Gunaseelan தெரிவித்தார். கல்வி அமைச்சின் சார்பில் ஆஜராகியிருக்கும் சட்டத்துறை அலுவலகமும் இதே போன்ற மனுவை சமர்ப்பித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!