Latestஉலகம்

தைவானில் குடியிருப்பு கட்டடத்தில் தீ ; 46 பேர்  பலி

காஹ்சியுங், அக்  14 – தைவானில், 13 மாடிகள் கொண்ட  கட்டடத்தில் ஏற்பட்ட தீயில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  46 -ஆக அதிகரித்துள்ளது.  பலர் மோசமான  தீப்புண் காயங்களுக்கு இலக்காகினர்.

தைவானின் ,  Kaohsiung  நகரில் அதிகாலை  நேரத்தில் ஏற்பட்ட அந்த தீயை அணைக்க  தீயணைப்பு  வீரர்கள் 4 மணி நேரத்திற்கும் மேல்  போராடினர். அத்தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  79 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை,  14 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக  தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!