Latestமலேசியா

நாட்டில் பெண்கள் கருவுறும் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது 

கோலாலம்பூர்,அக் 14 –  நாட்டில் கடந்தாண்டு பதிவான பெண்கள் கருவுறும் விகிதம்  , கடந்த 40 ஆண்டுகளில் பதிவான  மிக குறைவான  விகிதம் என புள்ளிவிபரத் துறை தெரிவித்துள்ளது.

2019-இல்  ஒரு பெண்ணுக்கு 1.8 குழந்தைகளாக இருந்த  கருவுறும் விகிதம்   கடந்தாண்டு  1. 7 குழந்தைகளாக குறைந்தது.

இந்த விகித  குறைவு , நாட்டின் மக்கட் தொகை அமைப்பில்  தாக்கத்தை  ஏற்படுத்துமென அத்துறை குறிப்பிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!