Latestமலேசியா

நாயை அம்பைக் கொண்டு தாக்கிய இருவர் கைது

கெடா, மார்ச் 15-  அலோர் ஸ்டார், Seberang Jalan Putra பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த நாயை, அம்பைக் கொண்டு  தாக்கி கொலை செய்த இருவரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

அச்சம்பவம் தொடர்பில் புகார் பெறப்பட்டதை அடுத்து,  நேற்று மாலை அவ்விருவரையும் கோத்த ஸ்டார் மாவட்ட போலீஸ் குற்றப் புலனாய்வு துறையின் அதிகாரிகள்  கைது செய்தனர்.

பழைய குற்றப் பதிவுகள் இல்லாத  அவர்களிடமிருந்து 21 அம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!