Latestமலேசியா

நீக்கப்படும் SOP-களில் மாநிலம் கடக்கும் தளர்வு அடங்கியிருக்காது

கோலாலம்பூர், செப் 20 -தேசிய மீட்சித் திட்டத்தின் கீழ் அமலில் இருக்கும் SOP நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் நிலையில்,  மாநிலம் கடப்பதற்கான அனுமதியை அது உள்ளடக்கியிருக்காது என, தற்காப்பு அமைச்சர்  டத்தோ ஶ்ரீ  ஹிஷாமுடின் துன் ஹூசேன் (Datuk Seri  Hishamuddin Hussein தெரிவித்தார்.

அந்த தளர்வினை வழங்குவதற்கு முன்பாக, அதன் தொடர்பில் பிரதமர் தலைமையிலான கோவிட் பெருந்தொற்று மீதான சிறப்பு செயற்குழு நன்கு ஆராய வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

இதற்கு முன்பு, ஹிஷாமுடின், நடப்பில் இருக்கும் 181  SOP- கள்  விரைவில்  10-ஆக குறைக்கப்படுமென கூறியிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!