Latestஉலகம்

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிக்காரன் தாக்குதல்;  எண்மர் பலி

மாஸ்கோ, செப் 21 – Russia ( ரஷ்ய ) பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிக்காரன் ஒருவன் கண்மூடித்தனமாக சுட்டதால் குறைந்தது எண்மர் மாண்டனர். மாணவர்களை குறிவைத்து இவ்வாண்டு இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் இதுவாகும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

PERM State தேசிய ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட அந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். அந்த தாக்குதல்காரனிடமிருந்து தப்புவற்காக மாணவர்களில் பலர் பல்கலைக்கழ வளாக கட்டிடத்திலிருந்து கீழே குதிக்கும் காட்சியைக் கொண்ட காணொளிகள் சமூக வலைததளத்தில் வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!