Latestஇந்தியா

பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொலை செய்த ஆடவனுக்கு ஆயுள் சிறை

கேரளா, அக் 14 – நாகப்பாம்பை கொண்டு தனது மனைவியை கடிக்க வைத்து அவரைக் கொலை செய்தததாக,  இந்தியா கேரளாவைச் சேர்ந்த  ஆடவனுக்கு,  மிக அபூர்வமாக இரட்டை ஆயுட்கால  சிறை,  தண்டனையாக  விதிக்கப்பட்டுள்ளது.

வரதட்சனை கேட்டு மனைவியை மிரட்டி வந்த  சூரஜ் குமார் தான்,  தங்களது மகளை கொலை செய்திருக்கலாமென பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்திருந்தனர்.

விசாரணையில், ஏற்கனவே பாம்பு கடியினால் உத்ரா எனும் அப்பெண்  குணமடைந்து வந்திருந்த நிலையில் மீண்டும் அவர் பாம்பு கடிக்கு ஆளானதை அடுத்து , குடும்பத்தினருக்கும் போலிசாருக்கும் சந்தேகம் ஏற்பட்டு ,  சூரஜ் குமாரைக் கைது செய்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!