Latestஉலகம்

பாலிக்கு சுற்றுப்பயணிகள் செல்வதில் சிக்கல்

டென் பசார், அக் 14 – 18 மாதங்களுக்கு பின் பாலி தீவு சுற்றுப்பயணிகளுக்கு திறக்கப்படுவதாக இந்தோனேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால் அந்த தீவுக்கான அனைத்துலக விமான சேவைகள் இன்னும் பெரிய அளவில் தொடங்கப்படாமல் இருப்பது அங்கு சுற்றுப்பயணிகள் வருவதற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என சுற்றுலா துறையினர் தெரிவித்தனர். இப்போதைக்கு அனைத்துலக விமானச் சேவைகள் பாலியில் தொடங்கப்படுவதற்கு சாத்தியம் இல்லையென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!