Latestஉலகம்

பிலிப்பீன்சில் ஓராண்டுக்கும் மேல் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன

மணிலா,செப் 20 – உலகின் பெரும்பாலான நாடுகளில், பள்ளிக்கூடங்கள்  திறக்கப்பட்டு விட்ட நிலையில் , கோவிட் பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து , இதுவரை பள்ளிக்கூடங்களை திறக்காத பிலிப்பீன்ஸ் முதல் முறையாக  , மாணவர்களை நேரடி கற்பித்தலுக்கு  உட்படுத்தவுள்ளது.
பள்ளிக்கூட மாணவர்களின்  மனநல  ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, 2020 மார்ச்சில் மூடப்பட்ட  பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக , அந்நாட்டு  அதிபர்  ரொட்ரிகோ டுதேர்த்தே ( Rodrigo Duterte) கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!