Latestமலேசியா

புக்கிட் பிந்தாங் உணவகத்தில் சண்டை; 3 ஆடவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்

கோலாலம்பூர் , அக்  14 – தலைநகர் bukit Bintang, Jalan Changkat- டில்  வர்த்தக தளமொன்றில்  நிகழ்ந்த சண்டை வைரலானதை அடுத்து கைது செய்யப்பட்ட மூவர் மீது,  இன்று கோலாலம்பூர்  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

உணவத்தில் சண்டையிட்டு சச்சரவை ஏற்படுத்தியதாக தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட உள்நாட்டு ஆடவரான  52 வயது  சத்யநாதனுக்கு  500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வேளையில்  38, 32 வயதுடைய இரு உக்ரேனிய ஆடவர்கள் தங்களது குற்றத்தை மறுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!