Latestமலேசியா

புதிதாக  68 கோவிட் தொற்று மரணங்கள் பதிவு

கோலாலம்பூர், அக்  14 – நேற்று நாட்டில்   68 கோவிட்  தொற்று மரணங்கள் பதிவாகின.
அதில் 12 பேர் இறந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் ஆவர் .
இவ்வேளையில், நாட்டில் இன்னும்  1 லட்சத்து  6,047 பேர்  கோவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக , சுகாதார அமைச்சு புள்ளி  விபரத்தை வெளியிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!