Latestமலேசியா

புதிதாக  8,084 கோவிட் தொற்றுகள் பதிவு  

கோலாலம்பூர், அக்  14 – நாட்டில் கடந்த 24 மணி  நேரத்தில்  புதிதாக 8,084 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகியதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதனிடையே,  கோவிட் தொற்று தொடர்பான மேல் விபரங்களை மக்கள்  covidnow  அகப்பக்கத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!