Latestமலேசியா

புதிய கோவிட் தொற்று 14,345-ஆக மேலும் குறைந்தது

புத்ராஜெயா,செப் 20 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 14,345 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகின.

நேற்றைய  எணிக்கையைக் காட்டிலும், இன்றைய எண்ணிக்கை  சற்று குறைந்திருக்கும் நிலையில்,  சரவாக்கில்  அதிகமாக  3, 611 பேருக்கு  தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இவ்வேளையில், ஜோகூர், சிலாங்கூர், சபா, பினாங்கு, பேராக், கிளந்தான்  முதலிய மாநிலங்களில் 2,000-கும் குறைவான கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!