Latestமலேசியாவிளையாட்டு

மலேசிய ஹாக்கி அணி உலக பட்டியலில் 10 -வது இடத்திற்கு முன்னேறியது

கோலாலம்பூர், அக்  14 – இங்கிலாந்து  Reading Hockey club- பில்  நடைபெற்ற ஆட்டத்தில் Wales -சை  3- 1  என்ற புள்ளி எண்ணிக்கையில் வீழ்த்தியதை அடுத்து, மலேசிய  ஆடவர்  ஹாக்கி அணி , உலக தர வரிசையில்   10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

போட்டி நடைபெறும் தளத்திற்கு மூன்று மணி நேரம் பயணித்து, குளிரிலும் மழையிலும் விளையாடி  கிடைத்த அந்த வெற்றி மலேசிய அணிக்கு எளிதாக கிடைக்கவில்லை  என  தேசிய பயிற்சியாளர்   அருள் செல்வராஜ் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!