Latestஉலகம்

மாணவிகளும் ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது;  தலிபான்கள் உத்தரவு

காபுல்,செப் 20 – மாணவிகளும் ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என தலிபான்கள் விதித்துள்ள புதிய கட்டுப்பாட்டினால் ஆப்கானிஸ்தான் பெண்கள் உலகமே இருண்டுவிட்டதாக கருதுகின்றனர். ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது. மாணவர்கள் மட்டுமே பள்ளிக்க வரலாம். ஆசிரியர்கள் பள்ளிக்கு வரக்கூடாது. அதேபோல் ஆசிரியைகளும் இனி வேலைக்கு வரக்கூடாது என தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதற்கு முந்தைய அரசாங்கம் அமைத்திருந்த பெண்கள் விவகார அமைச்சும் மூடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!