Latestமலேசியா

மாதந்தோறும் சேமிப்பதற்கு மலேசியர்கள் கஷ்டப்படுகின்றனர்

கோலாலம்பூர், அக் 14 – மாதந்தோறும் தங்களது வருமானத்தில் இருந்து எதையும் சேமிக்க முடியாத மலேசியர்களின்  விகிதம்   2 விழுக்காடு அதிகரித்து  21 விழுக்காடாக பதிவாகியிருப்பதாக ஆய்வொன்று காட்டுகின்றது.

500 ரிங்கிட்டுக்கும் குறைவாக சேமிப்பவர்களின் விகிதம்  56 விழுக்காடாகவும்,  1, 500 ரிங்கிட்டுக்கும் அதிகமாக சேமிப்பவர்களின்  விகிதம்   15 விழுக்காடாகவும் இருப்பதாக,  Ringgit  Plus  அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக , கோவிட்  பெருந்தொற்று மக்களின் சேமிப்பை பாதித்திருப்பதாக அந்த ஆய்வில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!