Latestமலேசியா

மித்ராவிடமிருந்து 8 லட்சம் ரிங்கிட்டை மானியம் பெற்றேனா? காஜாங் ரவி போலீசில் புகார்

கோலாலம்பூர், அக் 14 – மித்ராவிடமிருந்து 8 லட்சம் ரிங்கிட் மானியம் பெற்றதாக உள்ளூர் தமிழ் இணைய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் ம.இ.கா மத்திய செயவை உறுப்பினரான காஜாங் ரவி என்ற டத்தோ ரவிச்சந்திரன் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த இணைய ஊடகம் வெளியிட்ட தகவல் பொய்யான செய்தி என்பதால் அந்த ஊடகத்திற்கு எதிராக போலீஸ், தொலை தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விசாரணை நடத்த வேண்டுமென டத்தோ ரவிச்சந்திரன் தமது புகாரில் கேட்டுக்கொண்டார்.

அந்த இணைய ஊடகத்தில் வெளியான தகவலை தாம் வன்மையாக மறுப்பதாக முன்னாள் மேலவை உறுப்பினரும் தற்போது தெனாகாக நேசனல் பெர்ஹாட்டின் வாரிய உறுப்பினருமான டத்தோ ரவிச்சந்திரன் மறுத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!