Latestஉலகம்

ராணுவத்தில் இணைய பெண்களுக்கு குவைத் அனுமதி

குவைத் சிட்டி, அக் 13 – ராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு குவைத் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நிலையில் மட்டுமின்றி போர் விமானங்களை கையாள்வதற்கும் பெண்களுக்கு குவைத் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. குவைத் தற்காப்பு அமைச்சர் Hamad Jaber AL-Ali Al -Sabah இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!