Latestமலேசியா

ராயா முடிந்து இரு வாரங்களுக்கு மீண்டும் வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல்  

கோலாலம்பூர், ஏப்ரல்  27 – ஹரி ராயா பெருநாளுக்கான விடுமுறை முடிந்த பின்னர், மாணவர்கள் அனைவரும் மீண்டும் ,வீட்டிலிருந்தே இரு வாரங்களுக்கு  கற்றல் கற்பித்தலை மேற்கொள்வர்கள்.

விடுமுறை காலத்தின் போது பள்ளிக்கு வெளியே ஏற்படும் தொற்று, பள்ளிக்கு திரும்பும்போது மாணவர்கள் மத்தியில் பரவாமல் இருப்பதற்காக, அந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக, கல்வி அமைச்சர் ரட்சி ஜிடின் தெரிவித்தார்.

இதனிடையே, கோவிட் தொற்றுக்கு அஞ்சி, மாணவர்களைப் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாவிட்டால், அதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது  எனவும் அமைச்சர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!