வணக்கம் மலேசியாவின் அனைத்துலக பேச்சுப்போட்டி : காலிறுதிச் சுற்றுக்குத் தேர்வானவர்கள் !

வணக்கம் மலேசியா ஏற்பாட்டில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் & ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் இணை ஆதரவில் 6வது முறையாக நடைபெறும் அனைத்துலக மாணவர் முழக்கம் (ஆரம்பப் பள்ளி மாணவர்கள்) மற்றும் 4வது முறையாக நடைபெறும் அனைத்துலக பேசு தமிழா பேசு (கல்லூரி மாணவர்கள்) போட்டிகளுக்கு உலகத் தமிழர்களிடமிருந்து அபார வரவேற்பு கிடைத்தது.

15 நாடுகளிடமிருந்து பங்கேற்பு கிடைத்த நிலையில் அதன் தகுதி சுற்றிலிருந்து அடுத்ததாக நடைப்பெறவுள்ள காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற போட்டியாளர்களின் விவரங்கள் பின்வருமாறு :

அனைத்துலக மாணவர் முழக்கம் 2020

_______________________

அனைத்துலக பேசு தமிழா பேசு 2020

தேர்வாகிய அனைத்து போட்டியாளர்களுக்கும் பாராட்டுகள் !  இப்போட்டியில் பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள் !

அடுத்து அடுத்து வரும் சுற்றுகள் குறித்து தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Back to top button
error: Content is protected !!