மஞ்சோங், செப்டம்பர் 25 – இன்று காலையில், சித்தியவான், தாமான் முஹிப்பா 2-யில், (Taman Muhibaah) வீடுடென்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 வயது ஆடவர் உடல் கருகி பலியானார்.
இந்நிலையில், அதிர்ஷ்டவசமாக, அவ்வீட்டைச் சேர்ந்த இதர எழுவர் காயங்களின்றி உயிர் தப்பினர்.
இந்த சம்பத்தில் அந்த வீடு 60 சதவீதம் தீயில் எரிந்து சேதமானது.