கோலாலம்பூர், ஜூன் 23 – ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுவிப்பாளரான பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா அவர்கள் காலமானார். அவர் இன்று காலையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது இறுதி சடங்கு தொடர்பான இதர விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.