கோலாலம்பூர், அக்டோபர்-28, மலேசிய பூப்பந்து சங்கமான BAM, தேசிய வீரர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் வந்த மிரட்டல் மற்றும் அவதூறு செய்திகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…