பட்டவொர்த், ஆகஸ்ட்-17- ஆடவர்கள் கும்பலொன்று சாலையில் கலவரத்தில் ஈடுபடும் வைரல் வீடியோ தொடர்பில் பினாங்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஆடவர் செய்த போலீஸ் புகாரை அடுத்து…