குண்டாசாங், ஜனவரி-17,சபா, குண்டாசாங்கில் நேற்று காலையிலிருந்து பெய்த அடைமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் homestay வீடொன்று பாதிக்கப்பட்டது. எனினும் மாலை 5 மணிக்கு ஏற்பட்ட அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.…