புத்ராஜெயா, அக்டோபர் -28, 16 வயதுக்குக் குறைவானவர்களுக்கு விவேகக் கைப்பேசிப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வாட்சப்பில் பரவி வரும் ஆவணம் பொய்யானது என, பிரதமர் துறை தெளிவுப்படுத்தியுள்ளது.…