கோலாலம்பூர், செப்டம்பர் -5, தலைநகரில் கார் நிறுத்துமிடங்களுக்கான கட்டணம் உயர்வு கண்டிப்பதாகக் கூறப்படுவதை, கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL மறுத்துள்ளது. கட்டணம் உயர்ந்ததாக வைரலாகியுள்ள படத்தில் இடம்…