கோலாலம்பூர், ஜூலை-12, சாலையில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் wheelie சாகசம் புரிந்து வைரலான மோட்டார் சைக்கிளோட்டியை சிலாங்கூர், காஜாங் போலீஸ் கைதுச் செய்துள்ளது. 22 வயது அவ்விளைஞர்…