World Robotics & Creative Science Olympiad 2025
-
Latest
உலக ரோபோட்டிக்ஸ் & கணினி அறிவியல் ஒலிம்பியட் 2025 போட்டியில் ஜோகூர் ரினி தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 3 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வென்றனர்
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 7- அண்மையில் இந்தோனேசியாவின் Bandung நகரில் நடைபெற்ற உலக ரோபோட்டிக்ஸ் & கணினி அறிவியல் Olympiad 2025 போட்டியில் ஜோகூர் ரினி தோட்ட…
Read More »