
செமஞே, ஆகஸ்ட்-18- கண்ணைக் கவரும் இந்த வீடியோவை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
இது ஒன்றும் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல, நம்மூரில் அதுவும் சிலாங்கூர், செமஞேவில் எடுக்கப்பட்டதுதான்.
ஆம், Eco Majestic சாலைச் சந்திப்பில் புதுமையான ஒளிவீச்சுக்குப் பெயர் பெற்ற பாதசாரிகள் நடைப்பாதையே இது.
நடப்பவர்களுக்கு வழிகாட்டும் “லேசர் ஓடுபாதையாக” திகழ்வும் இப்பாதையை, அடுத்த முறை வாய்ப்பிருந்தால் சென்று பாருங்களேன்.