
பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 22
சாலையின் நடுவே திடீரென மலைப்பாம்பு கடந்து சென்றதால் பதட்டம் அடைந்த கார் ஓட்டுனர் திடீரென பிரேக் வைத்ததால் அவரது காரை பின்னால் வந்த மற்றொரு கார் மோதியது.
இந்த வீடியோ பதிவு பல்வேறு கருத்துகள் மற்றும் எதிர்வினைகளுடன் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்தது.