கோலாலம்பூர், பிப்ரவரி-28 – சட்ட அமுலாக்கத்தை எதிர்க்க மலேசியர்களைத் தூண்டி விடும் வகையில், சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தொடர்பில் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.…