கோலாலம்பூர், நவம்பர்-19 – கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் சிறுமி ஒருவர் உயிரிழக்கக் காரணமான விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்ற ஆடவர் கைதாகியுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு…