கோலாலம்பூர், நவம்பர்-4 – RapidKL இரயில் தீப்பற்றியதாகக் கூறப்படுவதை தேசிய வசதிக் கட்டமைப்பு நிறுவனமான Prasarana மறுத்துள்ளது. அப்படி எந்தவொரு தீ விபத்தும் ஏற்படவில்லை; எனவே அம்பாங்…