இயர்போன் எனப்படும் செவிப்பொறியை பயன்படுத்தியபோது மின்னல் தாக்கி பூர்வகுடி இளைஞர் ஒருவர் பாதிப்புக்கு உள்ளானார். தொடர்ந்து இரண்டு நாட்களாக அடிக்கடி மயக்கத்திற்கு உள்ளாகிவரும் 18 வயதுடையை Mazlan…