சிரம்பான், ஜன 16 – இல்லத்தரசிகளுக்கான சமூக பாதுகாப்புத் திட்டம் தொடர்பில் , அதிகமான விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் கூறியிருக்கிறார்.…