கோலாலம்பூர், செப்டம்பர்-24, மலேசியப் போக்குவரத்துச் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும், இல்லையேல் நடவடிக்கைப் பாயுமென, வெளிநாட்டு வாகனமோட்டிகள் உள்ளிட்ட அனைத்து சாலைப் பயனர்களையும் புக்கிட் அமான் எச்சரித்துள்ளது. வெளிநாட்டு…