கோலாலம்பூர், ஜூலை-19, இணையப் பகடிவதை குற்றங்களுக்கு மேலும் கடுமையான தண்டனையை அரசாங்கம் விரைவிலேயே அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்படுமென…