செப்பாங், ஜனவரி-27 – செப்பாங்கில் உள்ள பேரங்காடியில் மனைவியின் கன்னத்தில் அறைந்த கணவரைப் போலீஸார் அடையாளம் கண்டு வருகின்றனர். கோத்தா வாரிசானில் நிகழ்ந்த அச்சம்பவம், வேறு யாரோ…