கோலாலம்பூர், செப்டம்பர்-12 – Threads-இல் வைரலான ஒரு வீடியோ, மலேசியர்களை அதிர்ச்சியிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. ஒரு பெண், பொரித்த கோழி இறைச்சியைப் பிரித்தபோது, அதற்குள் இரும்பு நட்டு…