பிரயாக்ராஜ், ஜனவரி-22 – இந்தியா, உத்தர பிரதேசத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்கும் மகா கும்பமேளாவில், கடந்த சில நாட்களாகவே தனது அழகால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்…