புத்ராஜெயா, ஜனவரி-25, அமெரிக்காவின் கடன்தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் ரேட்டிங்ஸ் (Moody’s Rating) மலேசியாவின் கடன் தர மதிப்பீட்டை A3 எனும் நிலையான (stable) அந்தஸ்தில் நிலைநிறுத்தியுள்ளது.…