கோலாலம்பூர், ஜனவரி-27-மலேசிய ரிங்கிட், 8 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. நேற்றைய பரிவர்த்தனையின் முடிவில் ரிங்கிட் ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக RM3.96 என்ற விலையில்…