வாஷிங்டன், டிசம்பர்-11 – அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த அதிரடியாக, வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுக்கான நுழைவு விதிகளை அமெரிக்கா கடுமையாக்குகிறது. புதிய திட்டத்தின் கீழ், 90-நாள்…