Latestமலேசியா

‘நிண்டெண்டோ ஸ்விட்ச்’ 2 நிறுவனத்தின் ‘கன்சோல்’ விளையாட்டு கருவியின் விற்பனையில் அதீத ஏற்றம்

டோக்கியோ, ஜூன் 11 – கடந்த புதன்கிழமை, ஜப்பானின் ‘நிண்டெண்டோ ஸ்விட்ச்’ 2 நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கன்சோல்’ கேமிங் சாதனம், முதல் நான்கு நாட்களில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான விற்பனையை எட்டியுள்ளது.

உலகெங்கிலும் இருக்கும் மக்கள், ‘நிண்டெண்டோ ஸ்விட்ச்’ 2-இன் வெளியீடுகளை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாக அமெரிக்காவின் நிண்டெண்டோ தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 5 ஆம் தேதி விற்பனைக்கு வந்த இந்த இரண்டாம் பதிப்பு, இதற்கு முன் வெளிவந்த உற்பத்திகளுடன் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!