ஜோகூர் பாரு, ஜனவரி-22 – ஜோகூர் பாரு KSL City Mall பேரங்காடியில் பெண்ணொருவரைக் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் போலீஸ் புகார் எதுவும் பெறப்படவில்லை.…