Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

மெக்சிக்கோ வளைகுடாவின் பெயரை அமெரிக்கா வளைகுடா என மாற்றவுள்ள கூகுள் மேப்ஸ்

வாஷிங்டன், ஜன 28 – அமெரிக்க புவியியல் பெயர்கள் அமைப்பில் அதிகாரப்பூர்வமாக புதுப்பிக்கப்பட்டவுடன், கூகுள் மேப்ஸ் மெக்சிக்கோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்கா வளைகுடா என்று மாற்றும் என X இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பெயர் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டாலும், மெச்சிக்கோவில் அது தொடர்ந்து மெக்சிகோ வளைகுடா என்ற பெயரையே கொண்டிருக்கும். எனினும் அந்த இரு நாடுகளுக்கும் வெளியே இருக்கும் மக்கள் பழைய மற்றும் புதிய பெயர்களை பார்க்க முடியும் .

Google Mapsசிக்கு சொந்தமான Google Alphabet இனி Denali சிகரத்தை Mckinley மலை என்ற புதிய பெயரை பயன்படுத்தும் .

மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்றும், அலாஸ்காவின் Denali சிகரம் மெக்கின்லி (Mckinley ) மலை என்றும் அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உள்துறை அமைச்சு வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!