Latestமலேசியா

காலடியில் விழுந்த கைப்பேசியை எடுக்க முயன்ற காரோட்டி, துணிக்கடையில் மோதி நின்ற பரிதாபம்

லங்காவி, செப்டம்பர்-24 – கெடா, லங்காவியில் காலடியில் விழுந்த கைப்பேசியை எடுக்க முயன்ற காரோட்டி, தவறுதலாக எண்ணெயை அழுத்தியதால் கார், கடை வரிசையை மோதியது.

அச்சம்பவம் Jalan Pantai Chenang-கில் நேற்று நண்பகலில் நிகழ்ந்தது.

அதில் பாதிக்கப்பட்டது, Lorong Sultan Abdul Hamid 2-ல் உள்ள துணிக்கடையாகும்.

துணிகளுக்கு மத்தியில் அந்த வெள்ளை நிற Perodua Axia கார் நிற்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

காரோட்டி ஓர் உள்நாட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அதில் எவருக்கும் காயமேற்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!